Today, Buddhists across the globe celebrate Vesak Day, which marks the birth, enlightenment and passing of the Buddha.
Last October, I had the privilege of travelling to the Buddha’s birthplace of Lumbini, Nepal. This deeply inspiring visit re-affirmed my conviction that the Buddha’s timeless teachings of peace, compassion and service to others are the pathway to a better, more understanding and harmonious world for all.
Today and every day, let us be guided by the spirit of Vesak and by a renewed faith in what we can accomplish as a united human family.
Let’s work as one to build a more peaceful and sustainable future.
Happy Vesak Day.
මහලේකම් වෙසක් දින පණිවිඩය, 2024 මැයි 23
වෙසක් දින වන අද ලොව පුරා බෞද්ධයෝ බුදුන් වහන්සේගේ උපත, බුද්ධත්වයට පත්වීම සහ පරිනිර්වාණය සමරති.
පසුගිය ඔක්තොම්බර් මාසයේ , බුදුන්වහන්සේ උපන් නේපාලයේ ලුම්බිණියට යාමේ භාග්යය මට ලැබින. මෙම අතිශය ආනුභාව සම්පන්න සංචාරය සාමය, දයානුකම්පාව සහ අන්යයන්ට සේවය කිරීම පිළිබඳ බුදුන්ගේ සදාකාලික ඉගැන්වීම් සියල්ලන්ටම වඩා යහපත්, වඩා අවබෝධයෙන් සහ සුහදශීලී ලෝකයකට මාවත බව මගේ විශ්වාසය නැවත තහවුරු කළේය.
අද මෙන්ම සෑම දිනකම, අපි වෙසඟේ හරයෙන් එක්සත් මිනිස් පවුලක් ලෙස අපට ඉටු කළ හැකි දේ පිළිබඳ අලුත් විශ්වාසයකින් මඟ පෙන්වමු.
අපි වඩාත් සාමකාමී සහ තිරසර අනාගතයක් ගොඩනැගීමට එකාවන්ව කටයුතු කරමු.
සුබ වෙසක් දිනයක් වේවා.
செயலாளர் நாயகம் வெசாக் தின செய்தி, 2024 மே 23
புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெற்றமை மற்றும் மறைவைக் குறிக்கும் வெசாக் தினத்தை உலகெங்குமுள்ள பௌத்தர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
கடந்த ஒக்டாபர் மாதம், புத்தர் பிறந்த இடமான நேபாளத்திலுள்ள லும்பினிக்கு விஜயம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆழமான உள்ளுணர்வைத் தூண்டிய இந்த விஜயம், புத்தரின் காலத்தால் அழியாத போதனைகளான சமாதானம். கருணை, பிறருக்குச் சேவை செய்தல் என்பனவே அனைவருக்காகவும் மேலும் சிறந்த, புரிந்துணர்வு மிக்க மற்றும் ஒற்றுமையான உலகை உருவாக்குவதற்கு வழியாகும் என்ற எனது நம்பிக்கையை மீள உறுதிப்படுத்தியது.
இன்றும் ஒவ்வொரு நாளும் நாம் அனைவரும் வெசாக் நல்லுணர்வினாலும் ஒற்றுமையான மனித குடும்பம் என்ற முறையில் எம்மால் சாதிக்கக்கூடியவை பற்றிய புதிய விசுவாசத்தினாலும் வழிநடத்தப்படுவோமாக.
மேலும் சமாதானமான மற்றும் பேண்தகு தன்மையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒருங்கிணைந்து செயற்படுவோம்.
மகிழ்ச்சிகரமான வெசாக் வாழ்த்துகள்.